கவிதை தொகுப்புகள் :
1.கண்டவுடன் காதல்??
" கண்டவுடன் அல்ல - உன்னை
காணும்போதெல்லாம்
காதல் கொண்டேன். "
Note : Came up with these easy play of words while I was thinking about "Love at first sight".
2.சேலையின் வேலை!
" இதயத்தை வாங்கி இரவல் வைக்கும் புத்தியோ?
oestrogenக்கு மட்டும் எமார்த்தும் சக்தியோ??
தோளில் கை போட்டு கழுத்தை நெறிப்பதோ?
கண் சிமிட்டும் வேளை பார்த்து கண்களை பறிப்பதோ??
தரணி ஆளும் ஆண் மகனும் தாவணிக்கு மயங்குவன்!
தலை ஆட்டி பொம்மை போல் அவள் சொல்லில் இயங்குவான் !!
விழித்திடு மனமே சேலையை நம்பாதே !
சேலையின் வேலையால் நாளை இழக்காதே!!!"
Note: Dedicated to all those who were, are and will be cheated by women.
P.S : "தாய்குளம் வாழ்க ". This is just an idea that occurred to me and not my opinion. It does not apply to all women.
3.தள்ளாமை
" தள்ளாடி தள்ளாடி நடந்திற்ற போதும் ,
தள்ளாமை தள்ளிட உன் துணை வேண்டும்!"
Note: Live to love. Love to live. :)
4.மனம்
" நீ பேசிய போது நிறுத்த மனமில்லை
நீ நிறுத்திய போது மனமே என்னிடம் இல்லை! "
Note: To all those wonderful talks we have. :)
5.வலி
" வாழ்வில் வலி அள்ளி தின்ற பின் ,
வழி தவறி நின்ற பின் ,
துணையின்றி தவித்ததோ நெஞ்சம் ,
இந்த உலகத்தில் உடல் மட்டும் மிஞ்சும் ..
நான் நான் இல்லையோ ?
நீ நீ இல்லையோ ?
Note : During one of those dreadful days, where you start questioning whether your existence makes any difference to this world.
dai daily ur getting those tamil weekly magazines for this oly.........
ReplyDeleteenna tamil magazine?
ReplyDeletekungumam,kumudam etc. etc. .....
ReplyDelete